Karthik is online.

Bhuvana: Hi Karthik!

Karthik: hi bhuna you online this tme wats a surprise.. how are you….

Bhuvana: Fine da; How are you?; How was Deepavali at Office? Did you go in traditional wear?

Karthik: ya fine bhuna nice but என்ன கொடும சார் இது…..

Bhuvana: அட டா

Karthik: நல்லா இருந்த என்னை ரவுடி ஆக்கிட்டாங்க

Bhuvana: நம்பிட்டேன்

Karthik: but i wear வேட்டி with Canvas shoe…like dancer

Bhuvana: சூப்பர் டா! எங்கேயோ போய்ட்ட!

Karthik: tanku tanku tanku…..

Bhuvana: எத்தனை மணிக்குத் தூங்குவ கார்த்திக்?

Karthik: 12 or 1 or 2

Bhuvana: அப்பாடா ஏன் டா?

Karthik: சும்மா தான் bhuna… chat with friends…

Bhuvana: கொடுமை தான்; அதான் தினமும் ட்ரெயின் விட்டுட்டேன்னு ஒரு உடான்ஸ் மெசேஜ்; லேட்டா தூங்கி லேட்டா முழிச்சி; அடடா…திறமைசாலிப் பையன் சோம்பேறி ன்னு பேர் வாங்க இந்தத் தூக்கம்தான் காரணமா?

Karthik: no bhuna train is always not in timee…

Bhuvana: நம்பிட்டேன் அதுவும் ஒரு காரணம்! சரியா?

Karthik: ha ha ha இல்ல bhuna truth… நான் lie பண்ணி என்ன ஆகப் போகுது?…

(இந்த வரியப் பார்த்ததும் தான் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ப்ளாக்ல போடலாம் அப்படின்னு தோணிச்சு!)

Bhuvana: என்ன ஒரு தங்க்லீஷ்?

Karthik: ha ha ha கூடவே பிறந்தது…

Bhuvana: எல்லோரையும் சிரிக்க வைக்கிறதுக்காகவே கடவுள் ‘கார்த்திக்’கைப் படைச்சிருக்கார்!

Karthik: இல்ல புனா நான் தான் கால் ஸ்லிப் ஆகி கீழ விழுந்துட்டேன்

Bhuvana: நிஜமாவா? எப்போ? என்ன ஆச்சு?

Karthik: சீரியசா கேக்குறியா…இல்ல காமெடியா..

Bhuvana: ஓ வானத்திலிருந்து விழுந்தியா புரியலைடா! இப்பதான் புரியுது! நான் ட்யூப் லைட்

Karthik: ஏ என்ன வச்சிக் காமெடி கீமெடி பண்ணலியே!

Bhuvana: நீதான் காமெடி கிங்க்

Karthik: எங்க புனா சினிமா ல வர டயலாக் வச்சி காமெடி பண்றேன். நான் காமெடி கிங் இல்ல சோல்ஜர் தான்

Bhuvana: ஓகே ஓகே

Karthik: ஆமா! நீ எப்ப தமிழ் புலவி ஆன….?

Bhuvana: எப்பவுமே

Karthik: நாம தமிழ வளர்க்க என்ன பாடு பட வேண்டியது இருக்கு…

???????

“கார்த்திக்” அண்ணன் மகன்! நுண் கலை பட்டதாரி! இப்போது கம்ப்யூட்டர் உதவியுடன் க்ராஃபிக்ஸ் கலக்கிக் கொண்டிருக்கிறான்! எங்கேயும், எல்லோரையும் சிரிக்க வைப்பான்! அது ….தானா வரும்! எல்லாக் குழந்தைகளுக்கும் கார்த்திக் ரொம்பப் பிடிக்கும்! விச்சு முதல் அமிதேஷ் வரை…இவன் பிறந்தது முதல் 4 வயதுவரை எங்கள் வீட்டில்! எங்கள் 3 பேருக்கும், அம்மா அப்பாவுக்கும் ரொம்ப செல்லம்! சின்னக் குழந்தையாக இருந்த போதிலிருந்தே “மகீ, புனா, மாலினி” என 3 அத்தைகளைக ரொம்ப மரியாதையாக கூப்பிட்டுப் பழகிவிட்டான்!

நேற்று இரவு இந்த இனிய ஆன்லைன் உரையாடல்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s