இது…Daksh Style…!

அண்மையில் நான் வாங்கி கட்டியது
பு: தக்ஷ் நீ சிட்டி சென்டர் எத்தனை வாட்டி வந்திருக்க?
த: அதெல்லாம் ஞாபகம் வச்சிருக்க நான் என்ன கம்ப்யூட்டரா?

——–

இப்ப டைம் என்ன?
தக்ஷ்:
ஒவ்வொரு ரூம்ல ஒரு டைம்
ஒவ்வொரு வாட்ச் ல ஒரு டைம்
ஒவ்வொரு மொபைல்ல ஒரு டைம்
ஒவ்வொரு கம்ப்யூட்டர் ல ஒரு டைம்
ஒவ்வொரு லேப் டாப்ல ஒரு டைம்
ஒவ்வொரு க்ளாக்ல ஒரு டைம்
டிவில ஒரு டைம்…

எல்லா நேரமும் ஒரே நேரமாக இல்லாமல் இருப்பதற்கு தக்ஷ் இப்படி அலுத்து சலித்து அடுக்கியபோது அவளுக்கு 7 வயதுதான்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s