Bubblie & Daksh 6 & 8 கண்ணு படப்போகுது!

அதாவது விஷ்ருத் 6 வது ரேங்க் தக்ஷ் 8 வது ரேங்க்…8 தான் பெரிசு அதனால தக்ஷ் க்கு கூடுதல் பாராட்டு….அடடா பிள்ளைங்களுக்குக் கண்ணு பட்ருமேன்னு இரண்டு அழகு முகத்தையும் skype ல பார்த்தபடியே….எனக்குப் பிடித்தமான திருஷ்டி கழித்தல் வேலையை செய்தேன்…

“நாய்கண்ணு, பேய்க்கண்ணு, கொள்ளிக்கண்ண்டு, குரங்குக்கண்ணு, பிசாசுக்கண்ணு, பிடாரிக்கண்ணு எல்லாக் கண்ணும் போ கண்ணு”

முழு வேகத்துடன் திருஷ்டி சுத்தி நெட்டி முறித்தவுடன்

விஷ்ருத்: “எல்லாக்கண்ணும் போய்ட்டா நான் எப்படி பார்ப்பேன்”

தக்ஷ்: ha ha ha அம்மா இதை ப்ளாக் ல போடுங்க

நான்: !!!!????? பல்ப்?

இதை ப்ளாக்ல போட மறந்தது அதைவிடப் பெரிய பல்ப்…Vishruth reminded just now!!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s