Daksh Dialogue

Daksh
எங்க Shanthi miss என்னை example சொல்லி பாராட்டுறாங்க அம்மா!
மத்த பசங்க எல்லாம் ரொம்ப வம்பு பண்றாங்க! நான் தான் என் place லேயே உட்கார்ந்து ஏதாவது செய்வேன். வேலை ஏதும் இல்லாட்டி rest எடுப்பேன். Miss எல்லோரையும் எனக்குக் clap பண்ண சொன்னாங்கம்மா!

Miss என்னை Mid-term test First Rank எடுங்க சொன்னாங்க! Harish ஐ beat பண்ண சொன்னாங்க!

Bhu Daksh உனக்கு Boaz School பிடிச்சிருக்கா?

Daksh பிடிச்சிருக்கு ஆனா அந்த School ல தான் சாப்பாடு நல்லா இருக்கும்

Bhu இங்க படிப்பு பிடிச்சிருக்கா?

Daksh அங்க பிரியாணி கூட சாப்பிடலாம்! பிரியாணி ரொம்ப நல்லா இருக்கும்.

Bhu இங்க படிப்பு பிடிச்சிருக்கா?

Daksh Chicken ரொம்ப நல்லா இருக்கும்மா

Bhu இங்க படிப்பு பிடிச்சிருக்கா?

Daksh அந்த Chicken பிரியாணி சாப்பிடணும்னு ஆசையா இருக்கு

Bhu சிரிக்கிறேன்!

Daksh ஏன் சிரிக்கிறீங்க?

Bhu
3 தடவை படிப்பு இங்க நல்லா இருக்கான்னு கேட்டேன்! நீ பிரியாணியப் பத்தியேதான் உருகிட்டிருக்க! சிரிப்பு தாங்க முடியல தக்ஷ்! Blog ல போடவா?

Daksh எல்லாரும் சிரிப்பாங்க! சரி போடுங்க!

Daksh says typing on skype is writing a letter to her and enjoys it more than the talk.
She loves to send smileys all the time. She knows all of them and sends apt ones

Bhu Online Konjal: செல்லமே, செல்வமே, கண்ணே, மணியே, முத்தே, வைரமே, தங்கமே, நிலாவே, பூக்குட்டி, பட்டுக்குட்டி, பவளக்குட்டி, லட்டு, உயிரின் உயிரே, அன்பே, ஆருயிரே (some samples)

***The additional fun is when I type she reads and பட்டுக் குட்டி becomes பாட்டிக் குட்டி***

I once typed செடியே, கொடியே

Daksh செடியே-கொடியே வா? இது கொஞ்சம் ஓவரா இல்லை?!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s