இனி. . . ஜெ னி !


Tail piece:

Wrote this testimonial for Jeni on Orkut
எதற்கும் ரொம்ப அலட்டிக் கொள்வதில்லை. அபார அழகை-அறிவை வெளியே காட்டிக் கொள்வதில்லை. நகைச்சுவை உணர்வு அதிகம். கூர்மையாக உடனடியாக பளிச் பதில்கள் பறக்கும். தமிழ்-தாகம், எழுத்தார்வம் அதிகம். தமிழில் புத்தகம் எழுதி பரிசு பெற்ற நற்செய்தி நேற்றுதான் தெரியும்” பொங்கல் கடற்கரை கூடுகை” என்று பொங்கல் சந்திப்புக்கு அசத்தல் தமிழ் பெயர்…உபயம்:ஜெனி!! மழலை மாறாத முகத்தை – குறிப்பாக புருவம், கண்கள், கொழுக்-மொழுக், சிரித்தபடியே பேசும் பாங்கு ரொம்பவே ரசிக்கிறோம். அழகான ஜெனியின் வாக்குப்படி ஜெனியின் வாழ்வில் இப்போது அழகன் 1 & 2 அழகன் 2 பெரிய குடும்பத்துக்குப் புத்தாண்டு பரிசு!!! ஜெனி எங்கள் அனைவருக்கும் முதல் மகள் எனக்குச் செல்ல மகள்!

Jeni’s reply 1

சித்தி எனக்கே ரொம்ப வெட்கமா போச்சு to read your testimonial படிப்பவர்களின் நிலை என்னவோ?! Anyway many thanks

இரண்டாவது பதில் ஜெனி கவிதை

Hi Chithi,

After reading your mail, ஒரு சின்ன கவிதை மனதில் தோன்றியது…..I am just attaching it….தமிழ் converter ல் எப்படி எழுதுவதுஎன்று தெரியவில்லை, அதனால் thanglish ல் எழுதியிருக்கிறேன்….hope u understand……

Cheers
Jeni

P.S.: Jeni if the testimonial inspired a கவிதை like this, then I believe I did something useful in the weekend

Advertisements

One thought on “இனி. . . ஜெ னி !

  1. ஜெனி நீ சின்ன கவிதை என்று சொன்னதே இப்படி கிறங்கடிக்கிறதே… கணிப்பொறி தாண்டியும் உன் கவிதை கனவு தொடரட்டும் … இட்ட பணி தாண்டி பிற பணி மீதுதான் மோகம் மிகுந்திருக்கும். அவ்வாறே உன் கவிதைமழை தொடர்ந்து பொழியட்டும் ஜெனி!

    அதிகம் பிடிக்காத வேலையையும் சகிக்கப் புத்துணர்வு ஒவ்வொரு முறை எழுதும்போதும் …
    வலி எல்லாம் கவிதை வடிவில் ஆவியாவதால் தேங்கிய உறைந்த வலி என்று இப்போது ஏதும் இல்லை!

    நீயும் உன் கவிதை வலைப்பதிவு தொடங்கும்வரை உன் கவிதைகளை அம்மாமகளில் பதிப்பதில் பேருவகை அடைகிறேன்!…நீயும் அம்மாமகளின் செல்லமகள் அல்லவா?!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s