Updated Post…My akka’s sms

அக்காவின் புத்தகப் பட்டியலில் 3 நான் மறந்து விட்டேன் (tinkle, tell me why and Junior Vikatan)…ஹோமியோபதி சுடர் இப்போது இல்லையாம். அக்கா ஏற்கனவே முழு ஹோமியோ தீபம் ஆகிட்டாங்க போல!

Akka rarely sends sms…if at all she sends, it will be like this

Please buy
*MAGIC POT 2
*THUGLAK
*KUMUDHAM SNEHIDHI
*JUNIOR CHANDAMAMA while coming back

The previous day, she had called Vishruth and requested him to to buy ( I think my list is right) while coming back…

*தேவதை
*அவள் விகடன்
*பசுமை விகடன்
*Competition Success Review
*TINKLE
*TELL ME WHY
*JUNIOR VIKATAN

“ப டி ப் பா ளி !!!!” வேற என்ன சொல்ல? “அம்மாமகள்” கூட அக்காவை நம்பிதான் ஓடுது!!!

அனிதா saya… “Akka! I also read regularly” அக்கா-தங்கைகளை நம்பிதான் அம்மாமகள் ஓடுது

பி.கு. நான் sms பார்த்ததோட சரி! வாங்கிச் செல்ல மறந்துட்டேன்! அப்படி ஒரு அக்காவுக்கு இப்படி ஒரு தங்கை???

Advertisements

One thought on “Updated Post…My akka’s sms

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s