கேட்டு ரசித்த dialogue~ 8 year old girls

ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த தோழியர்…தற்போது ஒரு தோழி வேறு பள்ளியில்~ நீண்ட இடைவேளைக்குப் பிறகு விளையாட்டுத் திடலில் சந்தித்தபோது

தோழி 1: உன் குரல் பேச்சு எல்லாம் இப்ப ரொம்ப மாறிடுச்சு
தோழி 2: நீ அப்படியே இருக்க! அதே கம்மல்! அதே முடி
தோழி 1: அதே முடி இல்லை! வெட்டி வெட்டி வளர்த்திருக்கேன்

தோழி 2: நீ ஏன் ஸ்கூல் மாறிட்ட?
தோழி 1: Aunty (Caretaker) ரொம்ப அடிச்சாங்க இல்ல அதான்!அதே Auntyயா?
தோழி 2: இப்ப தவமணி aunty இல்ல! இந்த aunty அதவிட அதிகம் அடிக்கிறாங்க
நான் கூட ஸ்கூல் மாறலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்

தோழி1: பிரதிக்ஷா எப்படி இருக்கா? இப்ப அவ friend யார்? அவ என்னைத் தேடுறாளா?

தோழி1: இப்ப அவ வேற section

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s