மூவர் hits

Ritu and Amit having curd like ice-cream

Very good! தயிர் சாப்பிட்டா உயரமா வளருவீங்க! Strong ஆவீங்க! Brain sharp ஆகிடும்

Amit: என் பல் ரொம்ப sharp. நான் எல்லாரையும் நல்லாக் கடிப்பேன்

We were making dresses for dolls. I requested Ritu to come with me upstairs

Me: உன் ரூம் மேலதானே இருக்கு அங்க போகலாம்

Ritu: No! இங்கதான்

Me: நீ பெரிசானவுடனே அங்கதானே இருப்பே

Ritu: பெரிசானவுடனே கூட்டிட்டுப் போறேன்

Me: பெரிசானவுடனே நான் வேற வீடு கட்டிடுவேன்

Ritu: நீதான் பெரிசாயிட்டல்ல கட்டு!

—-

Ritu to Karthik pointing at his beard (Karthik my nephew their favourite)

உனக்கு என்ன மீசை இங்க வளர்ந்திருக்கு

(பாவம் கார்த்திக் ஏற்கனவே மீசை வளராத கவலையில் தாடியை மட்டும் தேத்திக்கிட்டிருக்கான்)

Ritu pointing at my neck

என்ன உன் தொண்டையில பால்?

(வியர்வையில் sunscreen lotion)

———–

Amit to me looking at Daksh getting ready

பெரியம்மா, girls ஏன் make-up போடுறாங்க?

———-

நான் யாரிடமோ “திங்கள் கிழமை காலையில் கிளம்புறேன்”

Ritu:  நான் உன்னைப் போக விடமாட்டேன்

Malini to Amit: பெரியம்மாக்கு “All the best and happy journey சொல்லு”

Amit: பெரியம்மா போகக்கூடாது

—-

இம்முறையும் No Surprise. Amma had told Daksh about my arrival

Bhu: What Daksh? Is this surprise?

Daksh: This is ‘Telling-Prise”

——–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s