Dakshin Darling I love you

Today’s skype highlights

D: call   me    ma

(Impatiently) amma  please   calllllllllllllllll   me     ma

—————————————————————

Daksh: இன்னைக்கு சீக்கிரமே சாப்பிட்டுட்டேன். தூக்கம் வருது. பாட்டி எழுதக் கூப்பிடுறாங்க

Bhu: சரிடா போய் தூங்கு

Daksh:அம்மா போகாதீங்க…

Bhu:நான் விடிய விடிய கூட உக்காந்திட்டுருப்பேன். No பிரச்சனை.

Daksh:எனக்கு பிரச்சனை. நீங்க பெரியவங்க உங்களுக்குப் பிரச்சனையில்லை. எனக்கு நாளைக்கு School…பெரிய பிரச்சனை….

(I enjoyed her spontaneous yet accurate talk and started typing as notes to remember)

Daksh:அய்யய்யோ blog ல அடிக்கிறாங்க. தெரியும் தெரியும்…அடிக்கறதப் பார்த்தாலே தெரியுதுல்ல. எவ்வளவு பெரிய சத்தம் கேக்குது. டப் டப் டப்….

(She typed and asked) அப்படி கேக்குதா?

Then I sent her whatever I had typed so far

D: nice   jokkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkke (She typed and sent this and read out musically)

B: செல்லமே

தங்கமே

லட்டே

தூங்கு

I love you Dakshin Darling

D:i   too

B: ha ha ha. என்ன style?

D: no  style

B: yes style

D: no

B:அசத்தற கண்ணு!

Daksh: “என்ன எழுதியிருக்கீங்கமா?”

I read it out for her

D: yes  ma. (Daksh: “அசத்தறேந்தான் மா”)

Daksh: அதை ஏன் நீங்க அடிக்கிறீங்க?

Bhu:ப்ளாக் ல போட வசதியா இருக்கும்ல

மறந்துறக்கூடாதில்ல

D:no

B:what no why no

D: no   way

B:what no way chellam

D: i  said  no   means  no

B:No for what da?

Daksh: எல்லாருக்கும் காட்றீங்களே??

Bhu:போடக்கூடாதா? நீ பெரிசா ஆனதும் படிச்சுப்  பார்த்தா ஜாலியா இருக்கும்தானே.

Daksh:ஆமாம் சரி போடுங்க போடுங்க

*** <strong This post dedicated to Dakshin Darling. My super smart Sweetie***

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s