கனவு!

என்னம்மா சர்ப்ரைஸ் குடுக்கச் சொன்னா கனவுல வந்து சொல்லிட்டீங்க??? !!!

  • புதன் கிழமை வருவதாய் கனவில் வந்து சொன்னதால். செவ்வாய்க் கிழமை இரவே அக்காவும் தங்கையும் என்னைக் கொஞ்சுவதற்காகக் காத்திருந்தார்கள் வீட்டில்.
  • அம்மா வழக்கம் போல் விமானம் தரை இறங்கிய அந்தக் கணமே என்னைத் தொலைபேசியில் பிடித்துத் தங்கையுடன் குட்டி அக்கா காத்திருக்கும் செய்தி சொன்னார்கள்
  • தரையிறங்கிய பிறகும் மனது பறந்தது … தனியாக சிரித்தேன்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s