Give me a clue

“Give me a surprise”. This was Dakshina’s farewell note at Tribhuvan Airport.

When I landed in June ’09, she almost knew and was disappointed I didn’t give her a surprise.

This is what I love about kids. She was missing the surprise more than happiness for my going,

This time I am extra careful. I keep telling, “As soon as I get leave etc”

தக்ஷ்: நீங்க எப்ப வருவேன்னு சொல்லாட்டி நான் தூங்கிடுவேனே. நீங்க வருவேன்னு சொன்னாதான் நான் தூங்காம இருப்பேன்.

நான்: தூங்கினா பரவாயில்லை தக்ஷ் காலையில பாரு அம்மாவ!

இது போன வார சமாளிப்பு….

However she asked me this evening, ” எப்பதான் வருவீங்க! ஒரே ஒரு clue குடுங்க! என்னைக்கு வருவீங்கன்னு சொல்ல வேண்டாம். இந்த வாரமா… சனி, ஞாயிறான்னு சொல்லுங்க!

நான்: சரி இந்த வாரம்!

தக்ஷ்: எனக்குத் தெரியும்…நீங்க wednesday வருவீங்கன்னு

நான்: எப்படி தக்ஷ்?

தக்ஷ்: நீங்கதான் கனவுல வந்து சொன்னீங்க!

தக்ஷ் கனவில நான் சொன்னது சரியா தவறான்னு யாரும் கேக்காதீங்க Please! நான் மறுபடி உளறிடுவேன். இந்த வாட்டியாவது தக்ஷ் குட்டிக்கு Surprise குடுக்கணும்!

Hello அனி!…இதோ எழுதிவிட்டேன். இன்றுவரை எழுதலாம் என நினைக்கும்படி எதுவும் அமையவில்லை. இன்று அமைந்தது. நீயும் ஏன் எழுதவில்லை எனக் கேட்டிருந்தாய். Thanks Ani

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s