எது முக்கியம்?

cropped-dsc005311.jpg
அம்மா-அப்பா ஊருக்குக் கிளம்புகிறார்கள். இரவு ரயில் நேரம் 9 மணிக்கு மேல்…வழியனுப்ப உடன் போக தக்ஷ் தயாராக…

மகீ: இங்கேயே இரு தக்ஷ். திரும்பி வர நேரம் ஆகும். உனக்குத் தூக்கம் வந்திடும்
தக்ஷ்: முடியாது நான் போவேன்
மகீ: சாக்லேட் தரேன்
தக்ஷ்: எனக்கு சாக்லேட்டை விட தாத்தா பாட்டிதான் முக்கியம்

As shared by Magi – Daksh’s Dialogue:)

Published by அம்மாமகள்

பசுங்கிளி-மகாலிங்கம் அவர்களின் மகள்; தட்சிணாவின் அம்மா; மகி, மாலினிக்கு சகோதரி; விச்சு-ரித்துவுக்கு சித்தி; அமித் குட்டிக்கு பெரியம்மா. ஊர் சுற்றும் நேரங்களிலும் உருப்படியாக ஏதாவது பகிர-பதிய விருப்பம். எனக்கென ஒரு இடம். அம்மா-மகளுக்காக அவர்கள் இருவரின் பெயரிலேயே எழுதுகிறேன். அம்மா இப்போதே படிப்பார்கள். மகள் எப்போதாவது படிப்பாள்-நம்புகிறேன்!

One thought on “எது முக்கியம்?

பின்னூட்டமொன்றை இடுக