Laddu (தக்ஷ்) speaks …

D: நாளைக்கு யார் B’day தெரியுமா?
B: Vishruth க்கு 23rd தானே. வேற யாருக்கு? தெரியலையே?
D: Prathiksha B’day ம்மா; Gift கூட செஞ்சிட்டேன். ஆனா எப்படி குடுக்கறது?;Satuday Picnic. Sunday Vishruth B’day; அதனால இந்த வாரம் முடியாது
B: சரி அம்மா வந்தப்பறம் ஒரு நாள் போகலாம்
D: வேண்டாம். நீங்க ரொம்ப நாள் கழிச்சுதான் வருவீங்க
B: சரி Picnic எங்க தக்ஷ் போறீங்க
D: அதே வண்டலூர்தான்
B: OK ஜாலிதானே?
D: ஆனா நாங்க போனப்போ 10ரூ தான் இப்ப 120 ரூபாவாம் என்னக் கொடுமை?

D:நீங்க எல்லா neighbouring countries ம் போய்ட்டீங்க(Complete list…wow Daksh) ! இன்னும் கொஞ்சம் countries தான் போகலை! ஆனா வேணாம் பா! அப்புறம் என்னைக் கேவலப் படுத்திடுவீங்க!
B:ஏன் Daksh?
D: போய்ட்டு இவ்வளவு நாள் வரவே மாட்டேங்கிறீங்க?

(நான் எனக்குள்…எப்படி தக்ஷ் இன்னும் 8 வயது கூட ஆகலை அதுக்குள்ள இந்த stylish communication? I mean use of words like ‘கொடுமை! கேவலம்!’ so casually)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s