நினைக்க நினைக்க சிரிப்பு…Cheering sisters!

ஏற்கனவே சீவின இளநீரை Straw போடும் அளவுக்கு ஒதுக்கக் கொஞ்சம் செதுக்க வேண்டும்

வீரமா வீச்சரிவாள் தூக்கியாச்சு…

ஏதோ எக்குத்தப்பா வீசிடக்கூடாதுன்னு…பயந்து பயந்து…செதுக்க

அட பரவாயில்லை! Lid is opening!

அதற்குள்…ரித்து, Hey! Bhuna! Bhuna!Bhuna! (Cheering)

அப்படி சொன்னா தான் ஜெயிக்க முடியும்!

தக்ஷ் அக்காவும் Cheeringல் சேர்ந்து கொள்ள…

இரண்டு குட்டிகளுக்கும் குடிக்க இளநீர் ரெடி! வெற்றிகரமாக!

Success!!….Hey! நாங்க ஜெயிச்சிட்டோம்!!

 உற்சாகப்படுத்தி ஊக்கம் கொடுங்கள்…ஒவ்வொரு சின்ன முயற்சிக்கும், வெற்றிக்கும் . . .

நாலரை வயது ரித்து உங்கள் Cheering க்கு Cheer Leader!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s