I miss you too Ritu baby!

Hi bhu ! Ritu asking every day (or atleast ஒரு நாள் விட்டு ஒரு நாள்) புவனா எப்ப வருவா?…I keep showing her two fingers, meaning two more months…..Told daksh in the car about this and said she misses bhuvana more than u, she smiled……

Mags, Shall we exchange girls? DSC03212

When Mags explained this option to Ritu, she replied, “That’s CHEATING ma”

அடி-அணைப்பு இரண்டிலும் ரித்துவுக்கு நிகர் ரித்து தான். எப்போதும் ரித்துவுக்கு என்னை அறியாமல் கூடுதல் ஆதரவு தருகிறேன். Soft-corner?! அடி, அணைப்பு இரண்டுமே ரித்துவிடம் இயல்பாகவே வெளிப்படுகிறது. சில நேரம் அவள் Hello கூட ஒரு அடிதான்! நீங்க ரொம்ப அவளுக்குச் செல்லம் குடுக்காதீங்க! இது தக்ஷ் குட்டியின் கோபக் குரல்! இப்ப நீ என்னை தூக்காதே! தக்ஷ் பார்த்தா கத்துவா! இது ரித்துவின் புரிதல்!

புதுப் பள்ளியில் ரித்து UKGயில். நான்கு நான்கரை வயதுக் குழந்தைகளிடையே கூட Ragging உண்டா? என எண்ண வைத்தது; அவள் வகுப்பில் நுழையும்போதே ஒரு பையன் அவளிடம் நீ இந்தக் க்ளாஸ் இல்லை எனக் கத்துவானாம். ரித்து அழுவாளாம். வகுப்பாசிரியையின் கவனத்திற்குக் கொண்டு சென்றவுடன், I’ll give you nicely  என்று சொல்லிக்கொண்டே ‘டொம்’ ‘டொம்’ என அந்தப் பையன் முதுகில் போட்டார்களாம். அடடா இந்தப் பள்ளியிலும் அடியா என நினைத்து, “அடிக்ககூடாதுதானே ரித்து என்றால், அடிக்கலாம் என்கிறாள் ரித்து (நியாயம் கிடைத்த மகிழ்ச்சியில்!) “அந்தப் பையன் பாவம்தானே! அழுதானா ரித்து?” எனக்கேட்டால். “இல்லை!” என்றாள் ரித்து. அப்ப சும்மா அடியா?!

Advertisements

One thought on “I miss you too Ritu baby!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s