Superb!

அக்கா நான் நல்லா விழுந்திருக்கேனா?

DSC04356

  • அண்ணன்! பார்த்தீங்களா?  Superஆ விழுந்திருக்கீங்க! அதான் நல்லாப் போடச் சொல்லி மலேசியாவிலிருந்து கேட்டிருக்காங்க!
  • அவ்வளவு உயரத்தில இருந்தீங்க! அதான் அன்னைக்கே பக்கத்தில வந்து படத்தைக் காட்ட முடியல! எண்ணைச் சட்டியில விழுந்து கேமராவும் பஜ்ஜி யாகிடுமோன்னு பயம் வேற!
  • ஏதோ என்னால முடிஞ்சது “பழைய குற்றாலம் பஜ்ஜி கடை” இப்போ உலகின் வலையில் யார் எப்போ தேடினாலும் கிடைக்கும்
  •  பஜ்ஜி வேணும்னா நேர்ல வந்து உங்களப் பார்ப்பாங்க!

Hi MiM! I removed the previous post and published the full-size picture in response to your comment

In English For MiM – The inspirer and the only commenter of Ammamagal

Anna! See you are Superb! That’s why someone from M’sia wanted the enlarged picture. You were sitting so high-otherwise I’d ‘ve come near you with the camera to show you. Also had the fear the camera might become bajji. But the little I can I have by having “Old Courtallam Bajji Stall on world web for anyone to search and find anytime! If the searchers want bajji they’ll come to you anna!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s