சிரிப்பாணி! (Laughter!எங்க ஊர் தமிழில்…)

அருணா-அனிதா: Blogசித்தப்பா மகள்களின் sense of humour ஏற்கனவே தெரியும். அது சித்தப்பாவின் DNA என இப்பதான் தெரியும். “ஓவியா குட்டி! நீயும் பெரிசானதும் எங்கள சிரிக்க வைப்ப தானே!”

ரசித்து சிரித்தவை

  1. தோசை என்ன செருப்பு மாதிரி இருக்கு?
  2. மாடு சவைச்ச மாதிரி இருக்கு இந்த சேலை (பட்டுச் சேலை விலையில் டிசைனர் சேலை! அந்தக் கடுப்பா சித்தப்பா?)
  • அருணாவின் நீளமான நகத்தைப் பார்த்து: “இது என்ன இப்படி நீளமா நகம் வச்சிருக்க?
  • சற்றும் சளைக்காத அருணா:” கோவிலுக்கு வேண்டியிருக்கேன்”
  • சளைக்காத அப்பா: “உண்டியல்ல போடப் போறியா?”

மாலா அக்காவின் Sixer அனிதா Chinaவில் சாப்பாடு சரியில்லன்னு சொல்லிக்கிட்டே இருந்தா! மெலிஞ்சு போய் வருவா ன்னு பார்த்தா குண்டாகி வந்திருக்கா! (Ani I am with you stress leads to obesity)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s