நாளைக்கு வாங்க!

நேற்று மாலை!

(4 ஆண்டுகள் ஜேப்பியார் பள்ளியில்..தற்போது தக்ஷ் Boaz Public School)

தக்ஷ்: இன்னைக்குக் கொஞ்சம் ஜாலியா இருந்தது. ஆனாலும் பயமா இருக்கு

நீங்க நாளைக்கு வாங்க! நீங்க வந்தா அழமாட்டேன் 

Phone ல முத்தம் குடுக்காதீங்க! இங்க வந்து குடுங்க!

நாளைக்குக் கண்டிப்பா வாங்க

பு: இப்பவே சாயங்காலம்; நாளைக்கு எப்படி தக்ஷ் வர முடியும்

தக்ஷ்: நாளைக்கு நைட் வாங்க பரவாயில்லை; Delhi Airport ல French Fries இருக்கு வரும்போது வாங்கிட்டு வாங்க!

(இதுக்குதான் என்னை வர சொன்னியா தக்ஷ் …….)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s