இன்னொரு முறை . . .

இரண்டாவது நாளும் அமித் குட்டி ஆசிரியை அடித்து, எத்தி உதைத்து ரகளை

மூன்றாவது நாள் அடிதடி இல்லை…ஆனால் ரகளை..மூன்றாவது நாளும் குண்டுக் கட்டாகத் தூக்கிதான் போனாராம் ஆசிரியை

இரண்டாவது நாள் தக்ஷ் அக்காவுக்குக் கொஞ்சம் கோபம்; அமித் குட்டி அடித்து மிதித்தது தக்ஷ் வகுப்பாசிரியையாம்

ஆனால் இன்னைக்கு தக்ஷ் அக்காவும் கொஞ்சம் அழுதார்கள், சிணுங்கினார்கள். இனம் புரியா பயம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s