3 kids 1 school – Day1

UKG Ritu:She was the best girl in the world” (Pasungili Paatti);

LKG Amitesh: Cried; Kicked and hit the teacher who lifted him – Reported: ரித்துவும் கொஞ்சம் அழுதா!

 

III Std Dakshu:

B: What did you like about the school Dakshu?

D: Onnum pidikkalai

B: What you didn’t like?

D: Everything in English: கதையாவது தமிழ்ல சொல்லாம் இல்ல! அவ்வளவு பெரிய கதை நாளைக்கு அத சொல்லணுமாம்

தமிழ் மட்டும்தான் பிடிச்சுது. ஆத்திச்சூடி நல்லா இருந்தது

B: Alu Paratha?

D: Super

(Alu Paratha-நன்றி: மகீ பெரியம்மா)

B: சரியாயிடும் தக்ஷ்

D: ஆம்ம்ம்ம்ம்ம்ம்மாஆ சரியாயிடும் (கடுப்போடு)

D: என்க்கு ஒண்ணுமே பிடிக்கல; Shorts கூட பிடிக்கல

B: காலைல பிடிச்சுதுன்னு சொன்னியே டா ஏன் இப்ப பிடிக்கல?

D: ஜட்டி மாதிரி இருக்கு!

நான் புரிந்து கொண்டது: புரியாததும், புதிதும் பிடிக்காது

புரியாதது புரியட்டும்…புதிது பழகட்டும்… விரைவில்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s