Ritu (is) Special!

தொலைபேசி Group talk (அதாவது கும்பலா கத்துறது)

Chennai: என்ன சாப்டீங்க?

Vish: ஒண்ணும் சாப்பிடல!

Daksh: பட்டினி!

Ritu: Dakshina பட்டினி சாப்பிட்டாளாம்!

இணைய உரையாடல்: நாங்கள் பேச, அக்கா எழுத….

Magi (Writes): OK Kutty Chellam

Bhu (Reads): OK Kutty Chellam

Ritu (Repeats): OK Kutty Chellam நான் அம்மாவிடம் பேச வேண்டிய வசனத்தை எடுத்துக் கொடுக்கிறேன் என்று நினனத்துக் கொண்டாள்

All: Laughing and laughing …

Ritu: Dakshina தூங்குகிறாள்….நாங்கள் கதைக்கிறோம்

Ritu: ஏய் Dakshina தூங்குறா….மெதுவா பேசு!

Bhu: Finger on lips

Ritu: ஏய் நான் உன்ன திட்டல! (அப்புறம் ஏன் இந்த over-reaction…என்பது போல!)

தண்ணீர்!!!

Bhu: ரித்து அக்காக்குத் தண்ணி வேணும் (ஊட்டிக்கொண்டிருக்கும்போது)

Ritu: தண்ணியா…இதோ ஓடிப் போறேன் (அடுத்த விநாடியே ஓட்டம்)

Bhu:  Ritu super baby really great! She’s so helpful

Ritu: தாத்தா வந்து கொஞ்சம் light போடுங்க!

Lovely, natural, cool, lively, witty Ritu baby! Love you lots!

I celebrate you and this is “Post 100″ just for you with love

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s