படம் ஒன்று! பாடம் பல!

balanceஎதையும் கண்மூடிதனமாக எதிர்ப்பது

வச்சா குடுமி வழிச்சா மொட்டை

Use and throw

 • இதெல்லாம் இல்லாத இந்த நவீனம்+பழமை; செயற்கை+இயற்கை துடைப்பம் என்னை ரொம்பவே கவர்ந்தது
  • மரக்கிளை மறு அவதாரம் பெறக்கூடும்! As long handle
  • மக்காத ப்ளாஸ்டிக்கால்கூட உலகத்திற்கு உதவ முடியும்
  • கைப்பிடி இழந்த துடைப்பத்துக்குக்கூட மறுவாழ்வு தரமுடியும்
  • எதையும் வீசி எறிவதற்கு முன் அதில் பயன்படக்கூடியது ஏதாவது இருக்கிறதா எனத் தேடிப் பார்க்கலாம்

  நல்லதை நன்றியுடன் ஏற்று நல்லது அல்லாததை மட்டும் மாற்றினால்…படைப்பின் பயன் உணரலாம்

  அடிக்கடி அரைகுறையாகப் பயன்படுத்தித் தூக்கி வீசாமல் இருந்தால் உலகம் உடனடியாகக் குப்பைக் கூளமாவதிலிருந்து காக்கலாம்

  ஆக்கபூர்வமாக அறிவைப் பயன்படுத்தினால் ஒவ்வொருவரும் படைப்பாளிதான் – Designer தான்

  மொத்ததில்… இந்த எளிமை, மறுசுழற்சிதான் எத்தனை அழகு?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s