பட்டுப்பாவாடை …

Collection3

தக்ஷ் குட்டிக்கு கொஞ்சம் முடி நீளமானாலும் உடல் நலம் குன்றுவதாகத் தோன்றுவதாலும், அடிக்கடி மொட்டை போட்டால் பின் வளரும் முடி கருத்து அடர்ந்து வளரும் என்ற நம்பிக்கையாலும் 10 மொட்டைக்கு மேல் போட்டாச்சு. குட்டியாக இருக்கும்போது சந்தோஷமாக மொட்டைக்கு ஒத்துக் கொள்வாள் தக்ஷ். புது ஆடை, கொஞ்ச நாள் Free யாக இருக்கலாம் போன்ற காரணங்களுக்காக…

தென்பழனி, வடபழனி, மருதமலை,  திருப்போரூர், திருநீர்மலை…உள்ளூர் சலூன்…

“என்னங்க இது எப்பப் பார்த்தாலும் மொட்டை! This is also violation of Child Rights”…:Friends

இப்போதெல்லாம் No! No!

தக்ஷிணாB: பட்டுப்பாவாடை வாங்கித் தந்தா OK வா தக்ஷ்?

D: ரெண்டு பட்டுப்பாவாடை வாங்கித் தந்தா OK!

ஆனால் deal முடிந்தவுடன் உடனடியாக நேரம் கிடைக்கவில்லை! …கொஞ்ச நாள் கழித்து…

B: தக்ஷ் ரெண்டு பட்டுப்பாவாடை வாங்கித் தந்தா மொட்டை OK ன்னு சொன்னியே…

D: No! No! அதெல்லாம் முடியாது!  வேணுன்னா நீங்க போட்டுக்கங்க 

Collection2

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s