Dakshinaவின் முதல் ஆசிரியை

Dakshina and Lakshmi Miss

WoW DakshDaksh குட்டியையும் அவள் அம்மாவையும் நன்றாகப் புரிந்து கொண்டு அவளை அன்பாகப் பார்த்துகொண்ட எங்கள் Lakshmi Miss;  Daksh குட்டி வாழ்வில் இன்னும் 10-15 ஆண்டுகள் நிறைய ஆசிரியர்கள், வழிகாட்டிகள் வந்து போவார்கள்; ஆனால் மூன்றரை வயதுக் குழந்தையாக நான் பள்ளிக்கூடத்துக்குத் தூக்கிச் சென்ற என் மகளை என் கையிலிருந்து வாங்கி தான் தூக்கிக் கொண்ட இந்த ஆசிரியையை நாங்கள் எங்கள் வணக்கத்துக்குரிய முதல் ஆசிரியை. அவளுக்கு உடல் நலமில்லாதபோது’ . அவள் பள்ளி செல்லத் தொடங்கிய முதல் நாள்-June 13, 2005  தேதியன்றே வீட்டுத் தொலைபேசி எண்  கேட்டதும்  தந்த ஆசிரியை; உணவு  ஊட்டுவதிலிருந்து,  தந்த மருந்தைத் தருவதிலிருந்து,  Daksh குட்டிக்கு உடல் நலமில்லாமல் விடுப்பில் இருந்ததால் அதிகம் அவளால் எழுத முடியாது எனத் தானே எழுதித் தந்த ஆசிரியை.  அவளை Computer miss அடித்தார்கள் என நான் வருந்தியதைவிட அதிகம் வருந்தி எனக்காக விசாரித்தவர்; LKG, UKG, I Std என 3 ஆண்டுகளும் இவர்தான் வகுப்பு ஆசிரியை; நல்லாசிரியை அம்மா போற்றும் நல் ஆசிரியை; எப்படி இப்படி அழகாக எழுத வைக்கிறீர்கள் என அம்மா நேரில் போய்ப் பார்த்துப் பாராட்டினார்கள்; இந்த ஆண்டு வேறு ஆசிரியை என நாங்கள் அனைவரும்  தவித்தோம்.  என் பிள்ளைகளை நான் எப்படியாவது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பார்க்கவேண்டும் எனக் கேட்டுப் பெற்று II Std B Sec அறிவியல் ஆசிரியையாக வருகிறார்கள்;  இருக்கும் இடம் தெரியாது; எது செய்தாலும் சரியாகச் செய்வாள்; நான் Boardல் எழுதி முடிக்கும் முன் அவள் எழுதிவிட்டுக் காட்ட ஓடி வருவாள்;எல்லாப் பிள்ளைகளும் Dakshina மாதிரி இருந்தா எனக்குக் கவலையே இல்லை! இது Lakshmi Miss அடிக்கடி சொன்னது;Posing at garden after getting Ready

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s