Dakshin Darling!

You are so lucky; Daksh is so lovely! Daksh is always bouncing and so full of life; I think she is an inquisitive and happy child

 

இதெல்லாம் Daksh குட்டியை ஒரு முறை பார்த்தோ, பார்த்தவர்கள் சொல்லக் கேட்டு பார்க்கத் துடிக்கும் என் தோழியர்களின் comments

 

Daksh குட்டியைப் புகழாதவர்களே கிடையாது

தினமும் திருபள்ளியெழுச்சி பாடி பிள்ளைகளை எழுப்பிப் பல் தேய்த்துக், குளிப்பாட்டி, பள்ளிச் சீருடை மாட்டி பள்ளிக் கூடத்துக்கு இழுத்துக் கொண்டு சேர்க்கத் திண்டாடும் அம்மாக்களுக்கு Daksh ஒரு தேவதையாகத் தெரிகிறாள்!

 Dakshina-Vedanthangal

Highly Organised Daksh! Always Prim and Proper!

  • ஆறு வயதிலேயே தானே பல் தேய்த்துக், குளித்துத் துணி மாற்றி சாக்ஸ், ஷூ அணிந்து கிளம்பக் கற்றுக் கொண்டாள் Daksh
  • அது தவிர தன் Uniform, Home wear, Occasion wear எனத் துணிகளை அழகாகப் பிரித்து வைக்கிறாள் அடுக்கிறாள்
  • கைக்குட்டை வரை எல்லாவற்றையும் அழகாக அடுக்கி வைப்பாள்
  • யாராவது துவைத்து, மடித்த துணியை மேலே வைத்து அவள் அடுக்கி ஒழுங்கு முறையைக் கலைத்து விட்டாள் கோபம் வந்து கொஞ்சம் கத்தி, கொஞ்சம் அழுது விடுவாள்
  • முதல்முறை அவளே Pinafore அணிவதைப் பார்த்து அசந்து போனேன். உருண்டு, புரண்டு, வளைந்து நெளிந்து அழகாக அதற்குள் நுழைந்தாள்
  • சாக்ஸ் நான் அணிவித்தாலும் கொஞ்சம் அங்கே இங்கே பிசகினாலும் “அம்மா Please கொஞ்சம் Wait!” என்று சொல்லிவிட்டு முழுக்க சரி செய்து கொள்வாள்;
  • School Bag அடுக்குவதும் பார்க்க அழகாக இருக்கும்; நான்கு வயதிலிருந்தே இப்படித்தான்!
  • இங்கே Books; இங்கே Notes; இங்கே School Diary; இங்கே Badge என அழகாக வைப்பாள்; எப்போதும் எதையும் தேடும் நிலைமை வராது
  • காலி Water Bottle பையிலிருந்து எடுத்து தொலைந்துவிடாமல் இருக்க Fride ல் வைப்பாள்; சரியாக எடுப்பாள் அங்கிருந்து
  • Uniform கழற்றி அங்கே இங்கே போடமாட்டாள்; சரியாக துவைப்பதற்கான இடத்தில் வைப்பாள்;
  • Shoe Polish, Brush எல்லாம் ஒரு கூடையில் வைத்து அவள் Reading desk அடியில் வைக்கிறாள்; சரியாக, அழகாக அவளே Polish செய்வாள்

 Dakshin Darling

 

சமீபத்தில் வாங்கிய ஒவ்வொரு பரிசாக என்னிடம் அவள் காட்டியபோது,

B: Daksh இதே School படிக்கிறியா? இப்பதான் அடிப்பதில்லைன்னு சொல்கிறாயே! நிறைய பரிசு வாங்குகிறாயே!

D: “புது School ல போய் இதைவிட நிறைய பரிசு வாங்குவேம்மா!

அடடா Power of Positive thinking!

 

Advertisements

One thought on “Dakshin Darling!

  1. akka romba alaga iruku dakshna patti padika.. read the nepal article but very lenghty one. no patience to read such a big one..but still i read, aana romba kolambi poitaen. enaku konjam moolai thaan ka. i truely enjoyed reading dakshnas school life.
    shes an angel. i can feel the love u hve for her. u both are rocking
    together. upload more snaps ka.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s