நேசநாடு Nepal!

நேசநாடுன்னா இப்படித்தான் இருக்கணும்!

 •  நேபாளத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குப் பாஸ்போர்ட் தேவையில்லை ஏதாவது ஒரு Valid Photo Id இருந்தால் போதும் (இருப்பதையெல்லாம் கையில் வைத்துக் கொள்ளுங்கள்…இதை நீங்கள் தில்லியில்தான் காட்ட வேண்டியிருக்கும்…தில்லியைப் பற்றி சொல்லவா வேண்டும்?)
 • இந்தியப் பணம் இங்கே செல்லுபடியாகும் (ரூ.1000, 500 மற்றும் சில்லறைகள் நீங்கலாக…மீதி எல்லா டினாமினேஷனும் ஓகே)
 • Immigration நிமித்தம் Arrival Card மட்டும் பூர்த்தி செய்தால் போதும் Indians coming from India? இப்படிக் கேட்டுவிட்டு Arrival Card என்ற அந்த குட்டிக் காகிதத்தை வாங்கிக்கொண்டு (படித்துக்கூடப் பார்க்காமல்) நம்மை அனுப்பி விடுவார்கள் Diplomats Counter ல் கூட போய்த் தந்து விட்டு வெளியேறலாம்.
 • சென்னையிலிருந்து தில்லி / கொல்கத்தா வழியாக காத்மண்டு வரலாம்;
 • சென்னையிலிருந்து தில்லி தில்லியிலிருந்து காத்மண்டு கூடுதல் விமானங்கள் உள்ளன
 • கொல்கத்தா வழியாக வாரத்தில் 6 நாட்கள் மட்டும் ஒரே ஒரு விமானம்தான் காத்மண்டு வருகிறது
 • போக-வர சராசரியாக ஒரு நபருக்கு இந்தியப் பணம் 20,000 ரூ ஆகும். (அதாவது 4 விமானங்களுக்கும் சேர்த்து);
 • சென்னை-தில்லி 2மணி நேரம்:45 நிமிடங்கள்- தில்லி-காத்மண்டு 1மணி நேரம் 10 நிமிடங்கள்;
 • இந்தியா-காத்மண்டு நேர வித்தியாசம் 15 நிமிடங்கள் காத்மண்டு முன்னே அதனால் பயண நேரம் 1 மணி நேரம் 30 நிமிடம் போலத் தெரியும்
 • கொல்கத்தா-சென்னை 2 மணி நேரம்..கொல்கத்தா-காத்மண்டு கிட்டத்தட்ட தில்லியைப் போல 1 மணிநேரம் 10 நிமிடங்கள்தான்
 • இவ்வளவு சுலபமாக ஒரு இயற்கை எழில் மிகுந்த ‘Centralised AC’ Climate உள்ள, கலை-கைவினைப் பொருள்கள் நிறைந்த, அழகிய கட்டிடக் கலை, சிற்பக் கலை மிளிரும் ஒரு Foreign Coutnry அதுவும் இந்து மதம் தழைத்தோங்கும் தேசம் போய் வரமுடியுமா சொல்லுங்க?

 

மற்றவை நேரில்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s