‘முறை’ & தலைமுறை!

எண்ணிப் பார்த்தா கெவின் குட்டிக்கு அவன் பாட்டியைத் தவிர இன்னும் 14 பாட்டி இருக்கோம்;

 பிரபா வளைகாப்பு ஜனவரி 4, 2009

(கெவின், சதீஷ் கால்கிட்ட போய் விழுந்து தடுமாறவும்…)

சதீஷ் தாத்தா: “பார்த்து! பார்த்து! 

பிரபா பாட்டி:”தள்ளிவிட்டுட்டு பார்த்து பார்த்தா?

ஜெனி: “கெவின்! சுபா பாட்டிட்ட போறியா? பிரபா பாட்டிட்ட போறியா?

பிரபா: “சபையில வச்சி மானத்த வாங்காத!”

பிரபா எங்கள் தலைமுறையில் கடைசி பெண், ஜெனி அடுத்த தலைமுறையில் முதல் பெண். ஜெனிக்கும் பிரபாவுக்கும் சில மாதங்களே வித்தியாசம்; இவர்கள் இருவரும் சின்ன வயது முதல் நெருங்கிய தோழியர்; இவர்களின் 5-6 வயதில் பேசிய வசனம் (பெரியவர்கள் காதில் விழுந்தது) ரொம்ப பிரபலம்-ஜெனிஏய் நீ சித்தியா, நான் சித்தியா டி?

எங்கள் தலைமுறையில் கடைக்குட்டி பையன் வினோத் என்ற கமலேஷ்; அவன் ஜெனிதா தனக்கு மூத்தவர் ஆனதால்… அக்கா மகள் ஜெனியய ‘ஜெனிதா அக்கா’ என்று அழைக்கிறான்; பிரபாவுக்கு இன்னும் சில தினங்களில் குழந்தை பிறக்கும்; கெவின் ‘தன் மாமா அல்லது சித்தியை’ எதிர்பார்த்திருக்கிறான்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s