அன்பே சிவம்!

எங்கிருந்தாலும் … அன்பே சிவம்: எங்கள் குட்டி கிராமம் கலங்கலிருந்து குட்டி நேபாள் தலைநகரம் காத்மண்டு வரைகூட we can stay connected online!  (Thank you Augustin). China-Neighbour of Nepal (Thank you Anita). என்னுடனே இருப்பவர்கள்

Parents: அம்மா, அப்பாவைவிட Techno Savvy with mobile and computer. எனக்காக sms கற்றுக் கொண்டார்கள்; (Nepal Telecom fails to deliver though) – திடீரென எதிர்பார்க்காத நிமிடத்திலும் பேசி, “எப்படி இருக்கே! என்று கேட்பார்கள்” நான் காபுலிலிருந்து திரும்பும் தினம் சரியாக விமானம் தரையிறங்கவும், நான் என் இந்திய எண்ணை activate செய்யவும் அம்மாவின் அழைப்பு வந்தது. எப்படி அம்மா இவ்வளவு சரியாகப் பிடித்தீர்கள் என்றால்,  Attack on Srilankan Cricketeers… ரொம்பவே பயந்து போய் இரண்டு மணி நேரமாக இந்த எண்ணை அழுத்திக் கொண்டே இருந்தேன் என்றார்கள். அன்று பார்த்து IC 2 மணி நேரம் தாமதம்.  தில்லி வந்து சேருவதாக சொன்ன நேரம் சேரவில்லை என்பதால் எங்கேயோ மாட்டிக் கொண்டேன் என்ற தவிப்பு. 

  • Daksh: “அம்மா உங்ககிட்ட பேசணும்னு ஆசையா இருந்தது…அதான் பாட்டி ஃபோன்ல நானே உங்க நம்பர் போட்டேன். Sports Day க்கு வருவீங்களா?
  • Bhu: அதற்கு அடுத்த வாரம் வருவேன் டா. Sports Day க்கு வந்தால் உடனே ஓடணும்.
  • Daksh: ஒண்ணும் ஓட வேண்டாம். வரவே மாட்டேன்னு சொல்லிட்டு வந்திடுங்க
  • Bhu: அப்படி வர முடியாதே! எனக்கு பதில் யாரையாவது கண்டுபிடிச்சுக் குடுத்திட்டுதான் வர முடியும்
  • Daksh: சரி! மாலினி (சித்தி) யைக் கண்டுபிடிச்சுக் குடுத்திட்டு வந்திடுங்க (சொல்லிட்டு ஒரே சிரிப்பு!)

பேசும் போதெல்லாம்…அம்மா இப்ப என்ன பண்றீங்க? எங்க இருக்கீங்க? என்றெல்லாம் மேடம் visualising க்கு உதவும் கேள்விகள் கேப்பாங்க

 ஆனால் எங்க அடுத்த தலைமுறை Orkut ல அசத்தறாங்க. Jeni சொல்லிதான் நான் Orkut ல் நுழைந்தேன். Jeni யின் முயற்சியால் சுப்பையா-கீழக்கலங்கல்-Community களைகட்டியிருக்கு. One of Jose’s pictures was pretty with multi-colour on Orkut. I commented “Rainbow Queen Jose”…Karthik replies, “Bhuna poi Eye test Pannu” 

  1. Siblings: Mags and Mals though busy, somehow find time to stay in tough. Mals books my tickets for me online
  2. Cousins: Babu, Senthil, Vivek Anna (Oneline mails), Vino (From Kabul), Anita, Aruna அடடா
  3. Nephews: Prince, Wilson, Augustin, Karthik  (Orkut Kings)
  4. Nieces: Jeni, Jose, Rosy, Janai, Vinusha (As Vinu Terror?)(Orkut Queens)
  5. Suresh Durai Babu scribbles on my scrap book: “மறக்காம காபுலிலிருந்து ரெண்டு AK 47 வாங்கிட்டுவா”

But this is the latest scribble…. Suresh: Hi…I am also going to get associated with Afganisthan….I will be going to a project for Kabul Bank….But the project is done out of Dubai….So most probably will be travelling to Dubai shortly

My Reply: Ha ha ha AK 47 problem solved!? Great Babu! You’ll love Afghanis. They lovvvvvvvvveeeeeeeee Indians. They say Hindustanis. Enjoy life and do your best for Afghanis….Great Boss!

சுபா: நேரில்”அக்கா ஒரு குப்பத்தில வேலை கிடைச்சாகூட பரவாயில்லை! சீக்கிரம் சென்னைக்கு  வந்திடுங்க! தக்ஷ் உங்களத் தேடுவா இல்ல?

  1. ஜெனி: “Chithi when are you coming back to Chennai?” (Jeni sends me mails, chats with me, introduced and interacts on Orkut and also writes on my scrap book -instant comments as well)
  2. பிரபா: Full-term pregnant. Still occasional replies to mail (May be Satish sending on her behalf)
  3. Augustin: சித்தி எப்ப கலங்கல் வருவீங்க?
  4. Prince: Hi Athai! Take care!
  5. Vino: Hello Akka! Our health is more important. My pleasure talking with you
  6. Rosy: “அத்தை எப்படியிருக்கீங்க? எங்க இருக்கீங்க இப்போ?”
  7. Anita: ” Chance e இல்லக்கா. நானும் அருணாவும் அடிக்கடி பேசிப்போம். இருந்தா உங்கள மாதிரி இருக்கணும்”…(அடடா நம்ம தவிப்பு, தடுமாற்றம் நமக்குதானே தெரியும்). அப்புறம் இரண்டு பேரும் ஊர் விட்டு ஊர் வந்த தனிமை சலிப்பிலிருந்து விடுபட உள்ள வழிகளைப் பகிர்ந்து கொண்டோம். என்ன வழக்கம்போல, இசை, தோட்டம், வாசிப்பு (Spriritual), எழுத்து, தியானம், Taking pictures, sharing pictures, Staying connected, Feeling positive and being aware of the physical causes behind sick feeling. Madam Weekend picnic போய் வந்த அழகுப் படம் தற்போது on Orkut
  8. Aruna: அமைதியான அன்பு அருணாவிடமிருந்து -Orkut again! அருணாவின் மகள் தியா இதுவரை நேரில் பார்க்கவில்லை. ஆனால் சித்தி சேலை கட்டி விட்டாலும் சிணுங்காத அழகுப் பாப்பான்னு தெரியும் (4 வாரக் குழந்தைக்கு சேலை கட்டும் சித்தி நல்ல வேளை Now @ China)
  9. Friends: Good number from all over  – On orkut, Facebook, mails, phone, messages; Frequently online chat with Philippa-my former boss ; Met a former colleague in Kabul.
  10. God always with me! அன்பே சிவம்!

 இவ்வளவு பேர் உடன் வந்து பேசியபடி இருந்தும் அவ்வப்போது சலிப்புத் தட்டுவது நம்ம Energy Level and Expectation சார்ந்த பிரச்சனை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s