வசந்தகாலம்…மழைக்காலம்

  • நான் 24  நாட்கள் காத்மண்டுவில் இல்லை (Delhi-Afghanistan-Chennai)
  • திரும்பி வந்து பார்த்தால் காத்மண்டுவில் குளிர் குறைந்துள்ளது
  • காத்மண்டு ஜொலிக்கிறது … மொத்தத்தில்
  • கடைகள் ஜெனரேட்டர் உதவியுடன் 8 மணி வரை திறந்திருக்கின்றன
  • இங்கே பிரபலமான ‘இசை இரவுகள்’  அதாவது நேரடி இசை முழக்கம் சின்னச் சின்ன உணவகங்களில்கூட… வீதி எங்கும் இசையோசை… With Bar தான் அதிலென்ன சந்தேகம்
  • இதுவரை பார்க்காத புத்தகக் கடையை இப்போது பார்க்கிறேன்
  • ஆங்காங்கே Evening Party … விதவிதமான உடைகள்… கார்கள்…வீதிகளில்

இன்னும் கொஞ்சம் குளிர் மிச்சமிருக்கிறது. ஆனால் சம்மர் ஸ்பெஷல் அரை-குறை ஆடைகள் கடைகள் முழுவதும் தொங்குகின்றன. கடும் வெயிலுக்கும் இழுத்துப் போர்த்தி உடை அணிபவர்கள் நம் தமிழகத்தினர் மட்டுமே (Talking only about majority)… தமிழகத்தின் பெருமையை எல்லா வகையிலும் காப்பாற்றும் என்னைப் போன்றவர்கள் எந்த ஊரிலும் ‘பட்டிக்காடு’ என்ற பட்டம் பெற்றுத்தருவோம். ஆனால் உடனடி மரியாதை உடையில் இருக்கிறது… உள்ளுக்குள் என்ன ‘Radical Thoughts’ இருந்தாலும் உடை பார்த்து எடை போடுபவர்கள் இருக்கும் வரை எங்களைப் போன்றவர்களுக்கு Ready social acceptance and Respect Guaranteed… நல்லது! தொடரட்டும்!

எதிர்பாராதவிதமாக இன்று இடிமுழக்கத்துடன் மழை வேறு … வீட்டில் ஒவ்வொரு விமானம் பறக்கும்போதும் ஜன்னல் சப்தமிடும். .. அலுவலகத்தில் இடி முழக்கத்திற்கு ஜன்னலில்  எதிரொலி

மழை பெய்து கொண்டே இருக்கிறது… எப்படி வீடு போய் சேர்வது? எப்படியாவதுதான்…!

அட மழை நின்றுவிட்டது! சரி பார்ப்போம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s