For Daksh

தக்ஷ் க்காக ஏதாவது செய்ய நினைத்து செய்ய முடியாமல் போனால். எங்கு போனாலும் அது துரத்திக் கொண்டே இருக்கும்.

 

தக்ஷ் யூனிஃபார்ம் ஷர்ட்டில் ஒரு பட்டன் போயிருந்ததால் ஒரு நாள் மேலும் கீழும் மாட்டியிருந்தாள். “இதுதான் காரணமா? நாளைக்கே தைத்துவிடுகிறேன்” என சொன்னாலும் தைக்காமல் நேரம் தப்பிக் கொண்டே வந்ததுபோகும் முன் எப்படியாவது தைக்க வேண்டும் என உறுதி பூண்டு விடியற்காலை 05:30 மணிக்கு ஒரு வெள்ளை நூற்கண்டைத் தேடிப் பிடித்து விட்டு பார்த்தால் கூடுதல் பட்டனும் இல்லை! காலரிலும் பட்டன் இல்லை. அகப்பட்ட வேறொரு ஷர்ட்டின் காலரில் இருந்து ஒரு பட்டனை எடுத்து.வெற்றிகரமாகத் தைத்துவிட்டுக் கிளம்பினாலும்கால் டாக்ஸியில் Airport போகும்போதுதான் நினைவு வந்ததுஅடடாதக்ஷ் காலில் நகம் வளர்ந்திருந்ததே வெட்டாமல் விட்டுவிட்டேனே. நல்ல அம்மாவாக இருப்பது ‘More than full-time job24X7++++’ Holiday Special அம்மாவாக இருந்து கொண்டு நிறைவாய்த் திரும்புவது. நினைத்துக் கூடப் பார்க்க முடியாதுதானே!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s