Accompanied Travel??

இந்த இரண்டே முக்கால் மணி நேர விமானப் பயணக் கொஞ்சம் ‘கடி’ தான். ஆனால் இம்முறை தனியாகப் வெறுமையுடன் போகவில்லை. காலை நாளிதழ் …Spicejet விமான இதழ் சும்மா பார்த்து விட்டுசூலமங்கலம் சகோதரிகளின் கந்தர் சஷ்டி கவசம் கேட்டுக் கொண்டே ஐந்தாறு Post க்குத் தேறும் Matter தட்டிக் கொண்டிருக்கிறேன். தமிழக மணத்தை செவி வழி நுகர இந்த டங்கு டங்கு லாலா லாலா வை விட சிறந்த வழியில்லை. அனுபவித்து உணர்கிறேன்கேட்கும் ஒவ்வொருமுறையும்.

 

மோசமான தட்ப வெப்ப நிலை என்ற அறிவிப்புடன் மொத்த விமானமும் ஆடிக் கொண்டே வருகிறது. இப்போது ஒரு தூக்கம் வருகிறது. உட்கார்ந்து தூங்கும் திறமை இல்லாததால்அரைத் தூக்கத்தில் தட்டல் தொடர்கிறது.

 

வேண்டா வெறுப்பாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேலை பார்க்கும் ஊர் போகும் கவலையை வெல்ல நல்ல வழிதான் இந்த Self-talk recording!!!

 

படிக்கும் உங்க கஷ்டம் புரியுது. சரி! இந்தக் கொடுமையிலிருந்தெல்லாம் தப்பிக்கணும்னா அரை மணி நேரத்தில் தில்லி சென்றடையும் அதி வேக அதி நவீன விமானத்தை யாராவது சீக்கிரம் கண்டுபிடிங்களேன்!

 

சரி விடுங்க! கொஞ்ச நேரத்தில் நிறுத்திடுவேன்! Low Battery! மற்றபடி உங்க மேல பரிதாபப்பட்டெல்லாம் நிறுத்தலை!!! எப்படிப் பார்த்தாலும்… எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் மட்டும் தானே இவ்வளவு தூரம் வருவீங்க!

Advertisements

2 thoughts on “Accompanied Travel??

  1. aamaayaa ungalukku half-an hour travel-nu vandhaa appuram 10 nimisham venum, appuram rendu nimisham, appuram delhi-kku pogave rendu nimishamdhaan, aanaa inga irukkira airport poga oru mani neramaa -nnu solluveenga…idhellam romba over-aa illai…..3 naal train-ila pona theriyum…..enjoy wherever, however you are….suthi irukkiravangalai observer panninaale neram odi pogidume……its just my view…

  2. Agree Mags…You are absolutely right! 3 hours is nothing compared to 3 days. Because of impatient lazies like me the world has become faster in an eco-unfriendly way. More comfort and more comfort means more discomfort at the root level…simple truth I forget
    Thanks for speaking the truth always
    Bhu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s