உள்ளுணர்வு-இறையுணர்வு

திடீரென அலைபேசியின் அதிர்வை உணர்ந்து கைப்பபக்குள் துழாவினேன்.  ஃப்ளிப் சார்ட் ஒன்றில் எழுதும்போது பறக்காமல் இருக்கப் பயன்படுத்திவிட்டு அதன்கீழேயே விட்டுவிட்டு ஒரு மேசை மீது வைத்து மறந்துவிட்டு கிளம்பியதைத் துழாவி முடித்த பிறகுதான் உணர்ந்தேன். தேடித் தவித்து… பிறகு சாராவின் அழைப்பைப் பெற முடியாது போய் (சாரா-நான் ஒரே வளாகத்தில் வசித்தாலும் உடனடியாகத் திட்டமிட மொபைல் ஃபோன் தேவைதானே!) நேற்று இரவு இந்திய உணவகம் செல்லும் வாய்ப்பை இழந்திருப்பேன். நல்ல வேளை!!! இறையுணர்வின் அருளால் உள்ளுணர்வு இல்லாத அதிர்வை உணர்ந்தது

அலைபேசி-செல்பேசி-மொபைல் ஃபோன்

அலைபேசி என்றாலும் செல்பேசி என்றாலும் மொபைல் ஃபோன் தான். இதை இலங்கையில் Hand Phone என அழைக்கிறார்கள். அண்மையில் தற்பரன் விடியற்காலையில் சிவகாமியில் H. P.  நம்பர் கேட்டு குறுந்தகவல் sms அனுப்பினார்…தூக்கக் கலக்கத்தில்  H. P. Husband’s Phone number எனப் பொருள் உணர்ந்து தேடிப்பிடித்து சிவாவின் கணவர் எண்ணை அனுப்பினேன்…இதற்கு முன் ஒரு முறை சிவாவை அவள் கணவர் எண் மூலம் தொடர்பு கொண்டது லேசாகப் பின்னணியில் ஓடியது…அனுப்பிய பிறகு…அட்டா ஹாண்ட் ஃபோன் என உறைத்தது Interpretation error என விளக்கி மீண்டும் சரியாக சிவாவின் எண்ணை அனுப்பிய பின் தற்பரனின் பதில், “Ha ha ha Typical Tamil Girl “

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s