தக்ஷ் கூட இப்படித்தான்…

தக்ஷ் குட்டி கூட முதல் முதலில் ‘அ ஆ இ ஈ’ எழுதக் கற்றுக் கொண்ட நாட்களில் எழுதிக் கொண்டேயிருந்தாள்… பக்கம் பக்கமாகப் பள்ளியில் எழுதுவது போதாதென்று வீட்டிலும் வந்து  கிடைக்கின்ற, நோட்டு, டைரி என எதையும் விட்டு வைக்காமல் எழுதித்  தள்ளினாள். 

வேறு ஒன்றுமில்லை… உருண்டு, புரண்டு வலைப்பூவில் புகைப்படம் ஏற்றக் கற்றுக் கொண்டதன் விளைவு… தூங்மால் ஏற்றிக் கொண்டேயிருக்கிறேன்.

போதுமே ‘பு’ .. காபுலில் அலுவலகம் காலை எட்டு மணிக்காச்சே! அடடா ஆமாம்! ஏற்கனவே 12 மணி!

தனியே தன்னந்தனியே இருக்கும் ஒவ்வொருவரும் ‘விளிம்பைத் தொட்டுச் செல்வார்கள்’ போல!!! என்ன விளிம்பா… லேசாக மறை கழலும் வாய்ப்பின் விளிம்புதான்… Overdoing:over thinking; over(self)talking . . . Totally out of control!!! கும்பலில் கூடி வாழ்வோரும்…கூட்டத்தில் காணாமல் போன மாதிரி  முழிக்க வாய்ப்பிருக்கு!!! தனியே தன்னந்தனியே தவித்தாலும் தன் நிலை மாறாது … தவமாய் தவமிருந்து ‘வீடு பேறை’ நோக்கி முன்னேற வாய்ப்பிருக்கு!!! பெண்டுலம் மாதிரி தினமும் விளிம்பு முதல் வீடுபேறு வரை போய் வரும் என்னை மாதிரி கேஸ்களுக்கும் பஞ்சமில்லைதான்!

அடடா…இந்த கடைசி பத்தி எனக்கே எனக்குதான்! தக்ஷ் கூட… எனத் தலைப்பிட்டு அதற்குக் கீழே இப்படியெல்லாம் என் அரைக் கிறுக்குத்தனத்தை விளக்கிக் கொண்டு …

தப்பித் தவறி இதையெல்லாம் படிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! இன்னும் இரண்டு மூன்று நாள் ஊர் சுற்றல் இருப்பதால் இந்தக் கொடுமை தொடர உத்திரவாதம் இல்லை

அடுத்தமுறை எழுதும்வரை…அன்புடன், பு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s