நல்லதோர் முகப்பு

அழகான முகப்புடன் வார்ப்புருவை வார்த்தெடுப்பதற்குள் நல்லிரவு நள்ளிரவாகிவிட்டது. நல்ல வேளை நான் மட்டும் . . .

என் அம்மா, மகள் படத்தைத் தேடும் படலத்தில் என் அம்மா-அப்பா, மூன்று மகள்கள், மகள்களின் மகவுகள் என நிறைவான தொகுப்பு அமைந்து விட்டது. அமைதியான அண்ணன், குறும்புத் தம்பி, ஆர்ப்பாட்டமான அக்கா-தங்கை என களை கட்டிவிட்டது

தூக்கம் தொலைத்ததற்கு நல்ல பலன் தான்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s