பு: ரித்து உனக்குக் கதை சொல்லவா?
ரித்து: வேணாம்! நீ என்னை நைஸா ஏமாத்தி என்கிட்ட இருந்து Ball-ஐ பிடுங்கி அமிதேஷ் கிட்ட குடுத்திடுவே. நீ அவன்கிட்ட பேசின நான் கேட்டுட்டேன்
பு: ச்சே என்னை டுபாக்கூர் பார்ட்டின்னு நினைச்சியா? நிஜமா உனக்குக் கதை சொல்லலாம்னுதான் நினைச்சேன்
தக்ஷ்: “ரித்து, புவனாவுக்கு அவ்வளவு மூளை எல்லாம் கிடையாது”
பு: …………….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!……………………..சிரிப்போ சிரிப்பு